ஸ்காட்லாந்து நிர்ணயித்த 155 ரன்களை, 9.4 ஓவர்களில் நொறுக்கி தள்ளிய ஆஸ்திரேலியா
எடின்பர்க்கில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுக்க [more…]