Tamil Nadu

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் சீமான்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பொடவூரில் திரண்ட தொழிலாளர்களை [more…]

Tamil Nadu

நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து தினக்கூலிகள் ஆன செல்வந்தர்கள்- அதிர்ச்சி தகவல்

கிருஷ்ணகிரி: “நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம்” என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது [more…]

Tamil Nadu

திருமாவளவனின் தைரியத்தைப் பாராட்டுகிறேன்- சீமான்

மதுரை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தைப் பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரை மாவட்டம், சோழவந்தானில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் [more…]

Tamil Nadu

யூடியூபில் சீமான் குறித்து அவதூறு – சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: யூடியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாதக மத்திய சென்னை மண்டல [more…]

Tamil Nadu

தேர்தல் கூட்டணி குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்- சீமான்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு [more…]

Tamil Nadu

எனது பக்கம் இளைஞர்கள் திரும்புவதை தடுக்கவே.. புதுமைப்பெண், தவப்புதல்வன் திட்டங்கள்- சீமான் குற்றச்சாட்டு.

சென்னை: சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் [more…]

Tamil Nadu

நாம் தமிழர் நிர்வாகி படுகொலை.. இதென்ன தமிழ்நாடா ? உத்தரபிரதேசமா ?.. சீமான் ஆவேசம்.

சென்னை: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? [more…]

Tamil Nadu

முடிந்தால் பொது தொகுதியில் நின்று ஜெயித்துக் காட்டுங்கள்- திருமாவளவனுக்கு சீமான் பகிரங்க சவால்.

சென்னை: “கூட்டணி கோட்பாடு எங்களுக்கு கிடையாது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது,” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ‘பொதுத் தொகுதியில் நின்று உங்களால் வெல்ல முடியுமா?’ [more…]

Tamil Nadu

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவளிக்கும்- எடப்பாடி அதிரடி !

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சியினர் துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

விஜயை ‘என் அன்புத் தளபதி’ என அழைத்து வாழ்த்திய சீமான் !

தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியருக்கு உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தும் என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் [more…]