CRIME

நெல்லை பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது

திருநெல்வேலி: பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் [more…]

CRIME

போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, என்சிசி பயிற்சியாளர் கைது

கிருஷ்ணகிரி: போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, என்சிசி பயிற்சியாளரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து [more…]

Cinema

தமிழ் திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் இல்லை- இயக்குநர் செல்வமணி

தமிழ் திரைத்துறையில் கேரளா போல பாலியல் தொல்லைகள் இல்லை என்றுதான் நினக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். எனக்கு தெரியாமல் சொல்ல முடியாது. இனிவரும் காலத்தில் சரியான முறையில் வழிநடத்துவோம்என தஞ்சாவூரில் இயக்குநர் ஆர்கே செல்வமணி [more…]

Cinema

நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது- இயக்குனர்கள் விளக்கம்

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு [more…]

CRIME

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை- லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட [more…]

CRIME

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- மூடப்படுமா விடுதி ?

திருச்சி: திருச்சியில் பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், உரிய அனுமதியின்றி இயங்கிய விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார். திருச்சி மேலப்புதூர் [more…]

Cinema

தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் நிருபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்க தடை

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் கமிட்டி உருவாக்கப்பட்டது. இதன் ஆலோசனைக் கூட்டம் [more…]

CRIME

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மேலப்புதூரைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (57). இவரது மனைவி கிரேஸ் சகாயராணி (54). இவர் திருச்சி [more…]

Cinema

தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேருக்கும் மேல் சிக்குவர்: நடிகை ரேகா நாயர்

சென்னை: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை குறித்தான லிஸ்ட் எடுத்தால் 500 பேருக்கு மேல் தாண்டும் என நடிகை ரேகா நாயர் பரபரப்பு பேட்டிக் கொடுத்திருக்கிறார். ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா மட்டுமல்லாது, [more…]

National

பெண்களின் பணியிட பாதுகாப்பிற்காய் வலைதளம் தொடங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் SHe-Box என்ற வலைதளத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக மத்திய பெண்கள் [more…]