தென் கொரியா – வடகொரியா போர் மூளும் அபாயம் !
தென் கொரியாவுக்கு சொந்தமான 2 தீவுகளை நோக்கி வடகொரியா திடீரென ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கு சொந்தமான யோன் பியோங் தீவுக்கு அருகில் வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளது. [more…]