Cinema

துணை நடிகர்களின் ஊதியத்தை சுரண்டும் சினிமா புரோக்கர்கள்

மதுரை: சினிமா ஷூட்டிங் அழைத்துச் சென்று அன்றாடங்காய்ச்சிகளின் ஊதியத்தைச் சுரண்டிக்கொண்டு தப்பிய புரோக்கர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரைக்கு வேலை தேடி வரும் பலர் மதுரை ரயில் நிலைய முன் பகுதியை தங்குமிடமாக [more…]