National

கனிம வள வரிகள்.. மாநில அரசுகளுக்கே அதிகாரம்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

புதுடெல்லி: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக [more…]

Tamil Nadu

‘நாளை பதிலோடு வாருங்கள்’- செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கதுறையை கண்டித்த உச்சநீதிமன்றம்.

புதுடெல்லி: “இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள்” என்று செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி [more…]

National

முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு.

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு [more…]

National

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு [more…]

National

அமலாக்கதுறை வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி [more…]

Special Story

வீடு வாங்குபவர்களை ஏமாற்றும் பில்டர்கள்- நீதிமன்றம் ஆலோசனை.

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் 2020-ல் தாக்கல்செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை [more…]

National

நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி !

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை பதிலளிக்க [more…]

National

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்!

புதுடெல்லி: பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் [more…]

National

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!

அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவி [more…]

National

கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை பரிசீலிப்பதாக அறிவிப்பு!

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான [more…]