CRIME

திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்- 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இடுவம்பாளையம் அருகே ஊர்வலம் சென்றபோது, சிலைகளுக்கு வழிவிடுவது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போயம்பாளையம் பகுதியை [more…]

Tamil Nadu

திருப்பூரில் மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

திருப்பூர்- அவிநாசி அருகே மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலம் உள்ளது. [more…]

CRIME

மாமனாரை சுட்டுக்கொன்று மருமகனும் தற்கொலை: திருப்பூரில் பரபரப்பு

காங்கயம்: திருப்பூர், மாவட்டம் காங்கயத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை [more…]

TRADE

சர்வதேச பின்னலாடை கண்காட்சி- திருப்பூரில் இன்று தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் பழங்கரையில் ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 3 நாள் 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இன்று (செப். 4) துவங்கி [more…]

CRIME

விநாயகர் சதுர்த்தி வசூல்- பணம் தர மறுத்ததால் திருப்பூரில் தள்ளுவண்டி உணவகம் சூறை

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் தர மறுத்ததால் தள்ளுவண்டி உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் போயம்பாளையம் அபிராமி திரையரங்கம் சாலை கணபதி நகரைச் [more…]

Tamil Nadu

தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், திருப்பூர் கேது தலத்தில் சாமி தரிசனம்.

அவிநாசி: தமிழ்நாடு டிஜிபி-யான சங்கர் ஜிவால் திருமுருகன்பூண்டி கேது தலத்தில் குடும்பத்துடன் இன்று (ஆக. 30) சாமி தரிசனம் செய்தார். திருப்பூர், திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சாமி கோயில் உள்ளது. அதை ஒட்டியே பிரசித்தபெற்ற தொன்மையான [more…]

CRIME

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வேலூர் இளைஞர் சிறையில் அடைப்பு

திருப்பூர்: 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் வேலூரைச் சேர்ந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் [more…]

Tamil Nadu

திருப்பூரில் நிலநடுக்கமா ? அதிர்ச்சி தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால், நிலநடுக்கம் ஏற்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம், காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் [more…]

Tamil Nadu

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருப்பூர் ஆண்டிபாளையம் [more…]

CRIME

போதையில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை- திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருப்பூர்: குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. திருப்பூர் கருவம்பாளையம் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் மூர்த்தி (46). கூலித் தொழிலாளியான இவரின் [more…]