Tamil Nadu

31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம்

சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை [more…]

Tamil Nadu

இது மக்களுக்கான அரசு.. மக்களுக்காக உழைகின்ற அரசு- அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: “இது மக்களுக்கான அரசு, மக்களுக்காக உழைகின்ற அரசு” என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், [more…]

Tamil Nadu

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளிக்கு மறுநாள், நவ.,1ம் தேதி அரசு விடுமுறை; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்.31ம் தேதி வருகிறது. பண்டிகையை கொண்டாட தயாராகி [more…]

Tamil Nadu

சமூக வலைதளங்களின் வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருக்கிறது- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.” என்று சென்னையில் நடந்துவரும் தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் [more…]

Tamil Nadu

டி-சர்ட் அணிய உதயநிதிக்கு தடை கோரி வழக்கு

சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய முறைப்படி உடை அணிய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. துணைமுதல்வர் உதயநிதி, பொதுவாக திமுக சின்னம் பொருத்தப்பட்ட டிசர்ட்டையே அணிந்து வருகிறார். அரசு [more…]

Tamil Nadu

ஆளுநருக்கு எதிராக இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது- ஆர்.என்.ரவி

சென்னை: “ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது, மலிவானது. இது, முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” என ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டமாக [more…]

Tamil Nadu

ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர்- ஆர்.என். ரவிக்கு முதல்வர் பதிலடி

சென்னை: “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் [more…]

Tamil Nadu

தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது- ஆர்.என்.ரவி

சென்னை: “தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சி மற்றும் இந்தி [more…]

Tamil Nadu

இந்தி திணிப்பு – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சென்னை தூர்தர்ஷனில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் எதற்கு இந்தி மாத கொண்டாட்டம்? என கேள்வி எழுப்பி பிரதமர் [more…]

Tamil Nadu

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு [more…]