Tamil Nadu

துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து

மதுரை: மதுரையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த துணை முதல்வர் உதயநிதியை நடிகர் வடிவேலு நேற்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அக். 29-ம் தேதி [more…]

Tamil Nadu

நானே உங்களை நேரில் சந்திக்கிறேன்- சென்னை வரும் தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

சென்னை: “என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து [more…]

Tamil Nadu

உதயநிதிக்கு எந்த தகுதியும் இல்லை- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காட்டம்

புதுடெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு [more…]

Tamil Nadu

தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் கொண்டவர் உதயநிதி- ஈவிகேஎஸ். இளங்கோவன்

மதுரை: துணை முதல்வராகும் உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மறைந்த கோவிந்தராஜன் சிலை திறப்பு [more…]

Tamil Nadu

என்னுடைய பணிகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் சொல்வேன்- உதயநிதி ஸ்டாலின்

சென்னை: “என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்” என துணை முதல்வராகப் பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) [more…]

Tamil Nadu

துணை முதல்வரானார் உதயநிதி- தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத் [more…]

Tamil Nadu

100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கும்பகோணம்: தமிழகத்தில் 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை [more…]

Tamil Nadu

ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்- துணை முதல்வர் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் இன்று (செப்.24) பல்வேறு நலத்திட்டப் பணிகளை [more…]

Tamil Nadu

பழனியில் நடைபெற்றது இந்து விரோத மாநாடு- ஹெச்.ராஜா காட்டம்

கும்பகோணம்: “அண்மையில் பழனியில் நடைபெற்றது ஆன்மிக மாநாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சரியாகத்தான் பேசியுள்ளார், அந்த மாநாடு இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதை [more…]

Tamil Nadu

உதயநிதியை துணை முதல்வராக்க, தஞ்சை மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சாவூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரில் இன்று (ஆக.31), தஞ்சை மத்திய மாவட்ட திமுக [more…]