பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்
சென்னை: பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி [more…]