Tamil Nadu

விஜய்க்கு திடீர் ஆதரவு தெரிவித்த சீமான் !

திருப்பூர்: “விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் இன்று (டிச.04) பேசிய [more…]

Tamil Nadu

‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ விமர்சனத்திற்கு பதில் சொல்வாரா விஜய் ?

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கடந்த நவம்பர் 30 அன்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை [more…]

Tamil Nadu

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரணம் வழங்கினார்

சென்னை: ஃபெஞ்சல் புயலால் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு [more…]

Tamil Nadu

விஜய் குறித்து பேசி விளம்பரம் தேடுகிறார் அண்ணாமலை- தவெக விமர்சனம்

விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் [more…]

Tamil Nadu

‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் !

சென்னை: ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி ‘அமரன்’ படம் திரையரங்குகளில் வெளியானது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் [more…]

Tamil Nadu

திமுகவை விஜய் விமர்சிப்பது தவறு இல்லை- நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் [more…]

Tamil Nadu

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது – விஜய்க்கு அமைச்சர் கீதாஜீவன் பதில்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது, மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள், [more…]

Tamil Nadu

மாநாடு நடைபெற நிலம் வழங்கியவர்களை நேரில் அழைத்து விருந்தளித்த நடிகர் விஜய் !

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார். மேலும் நிலம் வழங்கி மாநாடு நடைபெற உதவியதற்காக அவர்களுக்கு நன்றி [more…]

Tamil Nadu

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயார் !

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை விரைவாக நியமிக்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும், ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், [more…]

Tamil Nadu

மாநாட்டில் விஜய் இப்படி பேசுவார் என நினைக்கவே இல்லை- எஸ்.ஏ.சி

மாநாட்டில் விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்திருக்கிறார்.அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் [more…]