Tamil Nadu

‘தோல்விகரமான வெற்றி’- திமுகவின் விக்கிரவாண்டி வெற்றி குறித்து தமிழிசை விமர்சனம்.

சென்னை: “விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ஒரு கணக்கை வைத்து அதன் மூலம் வெற்றிபெற்று, அது தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் என்று சொல்கிறார்கள்” என பாஜக [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி வெற்றி- திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

சென்னை: “மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையிலும் உங்களில் [more…]

Tamil Nadu

பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்- அமைச்சர் பொன்முடி கிண்டல்.

விழுப்புரம்: “பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம். நீட் தேர்வு வேண்டாம் என பாஜகவிடம் சொல்ல பாமகவினர் தயாராக இருக்கிறார்களா?” என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் [more…]

Tamil Nadu

பாமக தான் உண்மையான வெற்றி பெற்றிருக்கிறது- விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ்.

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்துக்கும், பாமகவின் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டியில் திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே ஆதிக்கம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி.

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் [more…]

Tamil Nadu

மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி.. ஆர்எஸ் பாரதி பெருமிதம்.

சென்னை: “கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர்.வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுக தொடர்ந்து முன்னிலை .

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 4-வது சுற்றின் முடிவில் திமுக [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- தபால் வாக்குகளில் திமுக முன்னிலை.

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் வழக்கம்போல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் தெரியும். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் [more…]