தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு இம்மானுவேல் சேகரனார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
+ There are no comments
Add yours