கூடுதலாக வழங்கப்படவுள்ள இழப்பீடு…

Spread the love

என்எல்சி நிறுவனம் 2000 முதல் 2013ம் ஆண்டு வரை கையகப்படுத்திய நிலங்களுக்கான கூடுதல் இழப்பீடு இன்று முதல் 26ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கத்தாழை, மும்முடிசோழன் உள்ளிட்ட 6 கிராமத்தில் கணக்கெடுப்பு நடத்தி மொத்தம் 1088 பேருக்கு ₹78 கோடி கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours