தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பினால் அதிமுக பலமாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்றும் அவர் கூறினார்
+ There are no comments
Add yours