நிலவை நெருங்குகிறதா சந்திரயான் 3 !

Spread the love

நிலவிற்கும் சந்திரயான் 3க்கும் இடையிலான சுற்று வட்டப்பாதையின் தூரம் 3வது முறையாக குறைக்கப்பட்டுள்ளதால் சந்திரயான் – 3 விரைவில் நிலவை நெருங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

வெற்றிகரமாக 30 நாட்களை கடந்து நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான் 3-ன் சுற்று வட்டப்பாதை 150கிமீ X 177கிமீ என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours