அனைத்து துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை !

Spread the love

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த அனைத்து துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சருக்கு காவல்துறை சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், நடைபெற்ற கலந்தாய்வில் உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours