Speaking4India Podcast மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

Spread the love

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ ரி​லீஸ்

ஆடியோ பதிவு speaking4india.com என்ற இணையத்தில் வெளியீடு

“இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம்; காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது”

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை;

ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது.

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது பாஜக

2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம் – முதல்வர் ஸ்டாலின்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours