தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…!

Spread the love

தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லக்‌ஷ்மிபதி நியமனம்
கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் ஐஏஎஸ் நியமனம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரபுஷங்கர் நியமனம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக சுந்தரவல்லி ஐஏஎஸ் நியமனம்
தொழில்நுட்ப கல்வி ஆணையராக வீர ராகவ ராவ் ஐஏஎஸ் நியமனம்
தூத்துக்குடி ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் சிப்காட் மேலாண் இயக்குநராக நியமனம்
திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக ஸ்ருதன்சய் நாராயணன் ஐஏஎஸ் நியமனம்
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours