காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் உடல்நிலை மீண்டும் பின்னடைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours