குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் தீ விபத்து !

Spread the love

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையில் திடீர் தீ ஏற்பட்டுள்ளது.

மாலையில் தீ விபத்து ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீக்கரையின. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours