இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் தாமதம்.
துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக துபாயில் இருந்து வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.
+ There are no comments
Add yours