கிளாம்பாக்கத்தில் 4 மாதங்களில் புதிய ரயில் நிலையம் !

Spread the love

கிளாம்பாக்கத்தில் ₹20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்கவுள்ளது.

புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான வரைபடம் தயார் செய்யும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. ஒரு மாதத்தில் டெண்டர் கோரப்பட்டு 4 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக ₹40 லட்சம் நிதியை சி.எம்.டி.ஏ. ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கவுள்ளது. 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours