நீங்கள் வாகனம் ஓட்டுபவரா.. அறிவிப்பு உங்களுக்கு தான்..

Spread the love

தமிழ்நாட்டில் 685 ஓட்டுநருடன் நடத்துநர்கள் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநருடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று மதியம் 1 மணி முதல் செப்டம்பா் மாதம் 18-ம் தேதி மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours