இனி நியாய விலைக்கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி.. அமைச்சர் சக்கரபாணி பதில் !

Spread the love

நியாய விலைக்கடைகளில் அரிசியை பேக்கிங் செய்து வழங்க, தனியார் பங்களிப்புடன் 2500 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன அரிசி ஆலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பேக்கிங் செய்து வழங்கப்படும் அரிசிக்கு GST விதிக்கப்படுவதால், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்-ரேஷன் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 19872 நியாய விலைக்கடைகள் சொந்த கட்டடங்களிலும், 9285 கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும், 797 கடைகள் வாடகை கட்டடங்களிலும் இயங்கி வருகிறது. தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் கடைகள் சொந்த கட்டடங்களில் மாற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours