ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் !

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் அமைக்கப்படும் இந்த நிலையமானது நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours