செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் அசோக் குமாருக்கு வழங்கப்பட்ட கெடு நிறைவடைந்துள்ளது
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours