கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணி ராஜன், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதுக்கு தேர்வானோருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.
+ There are no comments
Add yours