பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு  !

Spread the love

தமிழ்நாடு முழுவதும் 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

சிஜி தாமஸ் ஐஏஎஸ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் கபூர் ஐஏஎஸ் உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு இயக்குநர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, மாவட்ட வருவாய் அலுவலர்கள் 12 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours