இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி
166 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி
முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது
+ There are no comments
Add yours