குழந்தையின் எடையை கூட்ட என்ன உணவு கொடுக்கலாம்?

Spread the love

குழந்தைகள் அவர்களது வயது, உயரத்திற்கு ஏற்ப உரிய எடையில் இருப்பதே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறர்கள், வளர்கிறார்கள் என்பதற்கு அர்த்தம்.

பொதுவாக குழந்தைகள் கடைகளில் விற்கப்படும் பல வகை நொறுக்கு தீனிகள்(ஜங் ஃபுட்ஸ்) , பொரித்த உணவுகள், சாக்லேட்கள், பேஸ்ட்ரிக்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதை கட்டுப்படுத்தும் அவசியம். அதேநேரத்தில் அவர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பது மிக மிக அவசியம்.அந்த வகையில் குழந்தைக்கு தேவையான முதல் 5 உணவுப் பொருள்கள் குறித்து பார்க்கலாம்.

1) பால்2) வாழைப் பழம்3) முட்டை4) உருளைக் கிழங்கு5) சிக்கன்பாலில் உள்ள கால்சியம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல், வாழைப் பழங்கள் செரிமான பிரச்னையை தீர்க்கின்றன.முட்டையிலும் கால்சியம் சத்துக்கள் நிரம்பி உள்ளன.

உருளைக் கிழங்கு குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்த்துகளை வழங்குகின்றன. சிக்கன் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours