Tamil Nadu

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு- மதுரை ஆதீனம்

திருப்புவனம்: “இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதே எனது ஆசை” என மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: [more…]

Tamil Nadu

அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்புகள்- ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ரூ.2 கோடியில் ‘மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை [more…]

Tamil Nadu

அதிமுக இளம் வாக்காளர்களை கவரவில்லையா ?

திருவண்ணாமலை: புதிய மற்றும் இளம் வாக்காளர்களை கவர முனைப்புடன் செயல்படவில்லை என்ற குரல்கள், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் [more…]

Tamil Nadu

எம்எல்ஏ வை மிரட்டிய விருத்தாசலம் டிஎஸ்பி கிரியா சக்தி பணியிட மாற்றம்

விருத்தாசலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த முயன்ற விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸாருக்கு அனுமதி மறுத்து, மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, விருத்தாசலம் டிஎஸ்பி கிரியா சக்தி, கோவை கண்காணிப்புப் பிரிவுக்கு [more…]

Tamil Nadu

மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு பணிகளால் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்: மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் 4வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. [more…]

CHENNAI Tamil Nadu

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் டயர் வெடித்தது

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் [more…]

Tamil Nadu

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி வழக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க [more…]

Tamil Nadu

மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

விருதுநகர்: மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளியின் உடல் உறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக இன்று வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் ராமர் (47). இவரது மனைவி துளசிமணி [more…]

Tamil Nadu

திமுக ஆட்சி மக்களிடம் இருந்து விலகி சென்றுவிட்டது- ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “திமுக ஆட்சி மக்களிடம் இருந்து வெகு தொலைவு விலகி சென்றுவிட்டது” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெ. பேரவை சார்பில் உண்ணாவிரதப் [more…]

Tamil Nadu

ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது ? – போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு

சென்னை: ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு [more…]