EDUCATION

பொறியியல் கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்.

சென்னை: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில் பிஇ,பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து [more…]

EDUCATION

மத்திய கல்வித் துறையின் வித்யா சக்தி திட்டத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள்-சென்னை ஐஐடி உதவி.

புதுடெல்லி: சென்னை ஐஐடி உதவியுடன் மத்திய கல்வித் துறையின் வித்யா சக்தி திட்டத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி தொகுதியில் 357 பள்ளிகளில் பயிலும் சுமார் 50,000 [more…]

EDUCATION

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு.

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியானது. தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் [more…]

EDUCATION

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக சீர்கேடு- விடைத்தாள்கள் இன்னும் திருத்தப்படாத அவலம் !

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக சீர்கேட்டால் நடப்பாண்டும் இதுவரை மூன்றாம் ஆண்டு பி.காம், பிஏ, பி.எஸ்.சி உட்பட பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் விடைத்தாள் திருத்தும் பணிகள் கூட தொடங்காத நிலையில், எம்.காம், எம்ஏ, [more…]

EDUCATION

முதுநிலை நீட் தேர்வு தியதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை.

புதுடில்லி: ஆக., 11 ல் நீட் முதுநிலை தேர்வு நடக்கும் என மத்திய தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அந்நாளில் 2 ஷிப்ட்களாக நடக்கிறது. நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு [more…]

EDUCATION

டிஜிட்டல் போட்டோகிராபி, இண்டஸ்ட்ரீயல் ரொபோட்டிக்ஸ் படிப்புகளுக்கு கிண்டி அரசு ஐடிஐ இல் மாணவர் சேர்க்கை.

சென்னை: கிண்டி அரசு ஐடிஐ யில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிண்டி, அரசின் ஐடிஐ-யில் டெஸ்க் [more…]

EDUCATION International

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இருமடங்கு உயர்வு !

சிட்னி: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி [more…]

EDUCATION

தாம்பரத்தில் இலவச வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்களே பயன்படுத்துங்க!

சுமார் 500 பட்டதாரி இளைஞர்கள் இவ்வேளை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EDUCATION

10ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 24 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

EDUCATION

செய்யாறு அண்ணா கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

இளங்கலை ஆங்கிலப் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 27-இல் நடைபெறும்.