Tamil Nadu

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்திற்கு டிடிவி தினகரன் வாழ்த்து

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்கள் சந்திக்கும் [more…]

Tamil Nadu

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்- இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டகாசம்

நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் 18 பேர் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. நாகை மாவட்டம் [more…]

Tamil Nadu

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருப்பதால், அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. கன முதல் மிக கனமழை [more…]

CHENNAI Tamil Nadu

ஆயுதபூஜை, தொடர் விடுமுறை- காலியான சென்னை மாநகரம்

சென்னை: ஆயுதபூஜை, தொடர் விடுமுறை காரணமாக பேருந்து, ரயில்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழகத்தின் [more…]

Tamil Nadu

தீட்சிதர்கள் கிரிக்கெட் ஆட்டம்- சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்

மதுரை: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் [more…]

CRIME

ஊராட்சி தலைவியை கொல்ல முயன்ற வழக்கு- 6 பேருக்கு இரட்டை ஆயுள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி கிருஷ்ணவேணி (38) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் அப்போதைய கவுன்சிலர் உட்பட 6 பேருக்கு இரட்டை ஆயுள் [more…]

Tamil Nadu

முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த [more…]

WEATHER

அக்.14ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வு காரணமாக, [more…]

Cinema

இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை [more…]

Tamil Nadu

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் சீமான்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பொடவூரில் திரண்ட தொழிலாளர்களை [more…]