International

உலகின் பணக்கார நாய்!

இத்தாலியைச் சேர்ந்த குந்தர் என்ற German Shepherd உலகின் பணக்கார நாயாக அறியப்படுகிறது. இதன் சொத்து மதிப்பு சுமார் ₹3,300 கோடியாக உள்ளது. இதன் பெயரில் சொந்தமாக கப்பல், தனி விமானமும் உள்ளன! இதற்கு [more…]

International

ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக் கைதிகளில் 6 பேரின் உடல்கள் மீட்பு

ஜெருசலேம்: கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதிகளில் 6 பேரின் உடலை தெற்கு காசா பகுதியின் ரஃபாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “உயிரிழந்தவர்கள், கார்மல் [more…]

International

கல்பனா சாவ்லா மரணத்தால் பயந்த நாசா… பூமிக்கு திரும்பும் ஸ்டார் லைனர் – சுனிதா வில்லியம்ஸ் நிலை.?

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு [more…]

International

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் [ESO] VLT எனப்படும் மிகப்பெரிய தோலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை [more…]

International

கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம்- டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

நியூயார்க்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை [more…]

International

டெலிகிராம் தலைமை நிர்வாக இயக்குனர் கைது- பின்னணி என்ன ?

டெலிகிராம் மெசஞ்சரின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. டெக் துறை சார்ந்து இயங்கி வருபவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதே நேரத்தில் அடிப்படையில் [more…]

International

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்- 23 பயணிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானின் முசகேல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முசகேலின் ரராஷாம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகளை தடுத்து [more…]

International

டெலிகிராம் நிறுவன தலைமை செயல் அதிகாரி கைது

பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார் டெலிகிராம் சி.இ.ஓ. பவெல் துரோவ், அஸர்பைஜானில் இருந்து தனியார் ஜெட்டில் பயணம் செய்த நிலையில், விசாரணைக்காக விமான நிலையத்தில், [more…]

International

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு

டாக்கா: வங்கதேச வன்முறை தொடர்பாக அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் [more…]

International

புதிய பாதையில் முன்னேறும் வாய்ப்பு நம்முன் உள்ளது- கமலா ஹாரிஸ் உரை

சிகாகோ: சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறினார். வரும் நவம்பர் 5 ஆம் [more…]