CRIME

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சாலமோன் (65), பஞ்சவர்ணம் (60), கபிலன் (57) ஆகிய [more…]

CRIME

நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இருவர் கைது

சென்னை: நடிகை சோனா வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சோனா ஹைடன் (47). இவர், ‘பூவெல்லாம் [more…]

CRIME

கோவையில் ரூ.51 லட்சம் வழிப்பறி- முக்கிய குற்றவாளி கைது

கோவை: கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அக்‌சய்காதம் (28). நகை வியாபாரி. இவர், கடந்த மாதம் 9-ம் தேதி சேலம் சென்று நகை வாங்க ஆயத்தமானார். ரூ.51 லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு, இருசக்கர [more…]

CRIME

மதுரை துணை மேயர் மீது கொலை மிரட்டல் வழக்கு

மதுரை: மதுரையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை மேயர் நாகராஜன், அவரது தம்பி உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை [more…]

CRIME

காணாமல் போய் 18 நாட்கள் ஆன திருச்சி என்ஐடி மாணவி.. என்ன ஆனார் ?

திருச்சி: கடந்த 18 நாட்களுக்கு முன்பு மாயாமான திருச்சி என்ஐடி மாணவியை இன்னும் ஒரு வாரத்தில் கண்டுபிடித்து விடுவோம் என போலீஸார் தெரிவித்தனர். திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஓஜஸ்வி [more…]

CRIME

லிஃப்ட் கொடுப்பதாக பெண்ணை ஏற்றிச்சென்று கத்தியால் குத்தி நகை பறிப்பு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று காலையில் ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதாகச் சொல்லி ஒரு பெண்ணை ஏற்றிச்சென்று கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கொள்ளையடித்துச் [more…]

CRIME

கோவை போலீஸாரால் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை போலீஸாரால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (30). இவர் மீது கடந்த ஆண்டு [more…]

CRIME

சிறுத்தையை சுட்டு கொன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது

மேட்டூர்: மேட்டூர் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே [more…]

CRIME

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம்- பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது வரும் அக்.14 அன்று தீர்ப்பு

சென்னை: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது வரும் அக்.14 அன்று தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் [more…]

CRIME

மின் இணைப்பு பெறுவதற்கு லஞ்சம்- செயற்பொறியாளர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், தெற்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (64). இவர், தனது 46 சென்ட் நன்செய் நிலத்தை தனது மகன் பேச்சியப்பனுக்கு தானமாக வழங்கி பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். [more…]