National

2047 ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற இலக்கு- மோடி

அகமதாபாத்: வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள [more…]

National

இந்திய கடற்படையில் சேரும் ரஷ்ய போர்க்கப்பல்

புதுடெல்லி: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் நாளை சேர்க்கப்படுகிறது. இந்திய கடற்படையில் தல்வார், தேக் மற்றும் கிர்விக் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கிர்விக்-3 போர்க் கப்பலின் [more…]

National

இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார்- மம்தா அதிரடி

கொல்கத்தா: இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) [more…]

National

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 மியான்மர் மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேர் அவர்களின் பாய்மரப் படகுடன் இந்திய கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், [more…]

National

வன்முறையை தூண்டும் பேச்சு- பாஜகவின் ஈஸ்வரப்பா மீது வழக்கு

பெங்களூரு: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 நாட்களில் அவர் மீது போடப்பட்ட 2-வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. [more…]

National

காங்கிரஸ் எம்பியின் இருக்கையில்ஙபணம்- மாநிலங்களவை தலைவர் புகார்

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் பணம் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த நவ.25ம் [more…]

National

மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் பட்னாவிஸ் !

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் [more…]

National

இரண்டு நாள் பயணமாக பூடான் மன்னர் இந்தியா வருகை !

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார். அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை [more…]

National

கடந்த ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த அதிகாரி பணியிடை நீக்கம் !

அமராவதி: ஆந்திராவில் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு வழக்கில் தற்போதைய முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டபோது குற்றப் புலனாய்வு துறையின் (சிஐடி) இயக்குநராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி [more…]

National

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு- இஸ்ரோ

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (Newspace India Limited) அமைப்பு [more…]