National

2047 ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற இலக்கு- மோடி

அகமதாபாத்: வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள [more…]

National

இந்திய கடற்படையில் சேரும் ரஷ்ய போர்க்கப்பல்

புதுடெல்லி: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் நாளை சேர்க்கப்படுகிறது. இந்திய கடற்படையில் தல்வார், தேக் மற்றும் கிர்விக் போர்க் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கிர்விக்-3 போர்க் கப்பலின் [more…]

National

இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார்- மம்தா அதிரடி

கொல்கத்தா: இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) [more…]

Sports

நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார் சிராஜ்- டிராவிஸ் ஹெட்

அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். அவரது விக்கெட்டை இந்திய பவுலர் முகமது சிராஜ் [more…]

Sports

அடிலெய்டு டெஸ்ட்- இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா தடுமாற்றம்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 128 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, [more…]

Sports

அடிலெய்டு டெஸ்ட்- முதல் நாளை ஆக்கிரமித்த ஆஸ்திரேலிய அணி

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பகலிரவாக அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கய இந்த டெஸ்ட் போட்டியில் [more…]

National

இரண்டு நாள் பயணமாக பூடான் மன்னர் இந்தியா வருகை !

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார். அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை [more…]

Sports

ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை- இந்தியா சாம்பியன்

மஸ்கட்: ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் [more…]

National

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு- இஸ்ரோ

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (Newspace India Limited) அமைப்பு [more…]

Sports

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம் !

ஹைதராபாத்: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வரும் 22-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து [more…]