CRIME

ஐம்பதுக்கு மேற்பட்ட திருமணங்கள்..பண மோசடி வழக்கில் சந்தியாவுக்கு ஜாமீன்

சென்னை: ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் சந்தியாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் திருமணத்துக்காக ஆன்லைனில் பெண் தேடி [more…]

National

சீதாராம் யெச்சூரி காலமானார்- உடல் மருத்துவ துறைக்கு தானம்

புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. இது குறித்து [more…]

Tamil Nadu

மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் விசிக, மதுவாத கட்சியான திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது- சீமான்

ராஜபாளையம்: “விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால், பாஜக மதவாத கட்சி, பாமக சாதி கட்சி என்கிற திருமாவளவன், மதுவாத கட்சியான திமுகவுடன் [more…]

Cinema

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம்- ஹரிஷ் கல்யாண் விளக்கம்

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து முதன்முறையாக ஹரிஷ் கல்யாண் பேசியிருக்கிறார். எளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், முதலில் [more…]

Tamil Nadu

விஜய் மாநாட்டில் தேமுதிக பங்கேற்குமா ? – விஜய பிரபாகரன் பதில்.

தேனி: தவெக மாநாடுக்கு அழைப்பு வந்தால் தேமுதிக பங்கேற்குமா என்பதை தலைமை அறிவிக்கும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அறிவித்துள்ளார். தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த ‘GOAT’ திரைப்படத்தை, மறைந்த [more…]

International

வியட்நாமை சூறையாடிய யாகி புயல்- 200 பேர் பலி

ஹனோய்: யாகி புயலால் வியட்நாமில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 125 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளன. யாகி புயல் வடக்கு வியட்நாமில் [more…]

National

2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரை நடத்தியதில் இந்தியாவிற்கு ரூ.11,367 கோடி வருவாய்

2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில் [more…]

CRIME

தளி அருகே அங்கன்வாடி குழந்தை உயிரிழப்பு- இரு ஊழியர்கள் சஸ்பென்ட்

ஓசூர்: தளி அருகே அங்கன்வாடி மையம் அருகே சாலை விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து, அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். தளி அருகே வாணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் [more…]

CRIME

திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்- 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இடுவம்பாளையம் அருகே ஊர்வலம் சென்றபோது, சிலைகளுக்கு வழிவிடுவது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போயம்பாளையம் பகுதியை [more…]

CRIME

மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து- இருவர் பலி.. நிர்வாகி கைது

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஃப்ரிட்ஜ் வெடித்ததில் விடுதி முழுவதும் தீ [more…]