National

தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு- கங்கனா ரணாவத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்.

சிம்லா: இமாச்சல பிரதேச மநிலம், மண்டி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்கில், அத்தொகுதியின் எம்பி-யான நடிகை கங்கனா ரணாவத்துக்கு நோட்டீஸ் அனுப்ப அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இமாச்சல [more…]

National

அயோத்தியை போல குஜராத்திலும் பாஜகவை தோற்கடிப்போம்- ராகுல் சூளுரை.

அகமதாபாத்: மக்களவைத் தேர்தலின்போது அயோத்தியில் தோற்கடித்ததைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலின்போது குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய [more…]

Tamil Nadu

தேர்தல் பாதுகாப்பு போலீசாருக்கு பயணப்படி வழங்காத தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் !

நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பயணப்படி இன்னும் வழங்காததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 18வது மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த மாதம் ஏழு கட்டங்களாக [more…]

Tamil Nadu

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் எந்த தவறும் நடக்கவில்லை: செல்வபெருந்தகை

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மறு ( Virudhunagar constituency ) வாக்கு எண்ணிக்கை வேண்டும் என கோரியுள்ள நிலையில் விருதுநகர் தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் எந்த [more…]

Tamil Nadu

தேர்தலில் படுதோல்வி.. நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஈபிஎஸ்!

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு தீவிர அமைதியில் ஆழ்ந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்வதன் மூலம் இயல்புக்கு திரும்புகிறார். இந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியே [more…]

Tamil Nadu

அள்ளிய வாக்குகளால் அங்கீகாரம் பெறும் விசிக.. நாம் தமிழர் கட்சி !

சென்னை: தேர்தல் முடிவுகளால் விசிக, நாம் தமிழர் கட்சி மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறவுள்ளன. கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக. அப்போது, தமாகாவுடனான கூட்டணியில் [more…]

Tamil Nadu

அண்ணாமலை தோற்றதால் பந்தயம் கட்டிய பிரமுகர் மொட்டை !

கோவையில் பாஜக மாநில தலைவர் தோல்வியடைந்ததை அடுத்து, தூத்துக்குடியில் அக்கட்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சாலையில் நடுவே அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் [more…]

CHENNAI Tamil Nadu

புருவம் உயர்த்த வைத்த சத்யராஜ் மகளின் இன்ஸ்டா பதிவு !

மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி சத்யராஜ் மகள் திவ்யா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் திமுகவில் சேரப்போகிறாரா என்ற பரபரப்பை பொதுவெளியில் உருவாக்கி உள்ளது. நடிகர் சத்யராஜின் இரு வாரிசுகளில், மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் [more…]

Tamil Nadu

தோல்வியடைந்தாலும் வாக்கு வங்கியை தக்க வைத்த பாமக !

சென்னை: மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், வடதமிழகத்தில் வாக்குவங்கியை பாமக தக்க வைத்துள்ளது. சென்னையில் 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) [more…]

National

உ.பி மக்கள் ஒரு தெளிவான செய்தியை புரிய வைத்துள்ளனர்.. பிரியங்கா உருக்கம்!

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச காங்கிரஸ் தொண்டர்களின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “உத்தரபிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பொதுமக்களின் கவலைகள் மிக முக்கியமானது என்று தெளிவான செய்தியை புரிய வைத்துள்ளனர்” [more…]