Tamil Nadu

கோவில் கும்பாபிசேகத்தில் கருவறைக்குள் புகுந்த நல்ல பாம்பு.. பரவசமான பக்தர்கள் !

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி [more…]

Tamil Nadu

திறந்திருந்த பாதாள சாக்கடையினுள் தவறி விழுந்த பெண்.. கோவை நூறடி சாலையில் பகீர் !

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் வணிக வளாகம் முன்பாக திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், திறந்த நிலையில் இருந்த [more…]

Tamil Nadu

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இலவச வீடு.. மாற்றுத்திறனாளி பயனர் நெகிழ்ச்சி !

தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அசத்தியுள்ளது. நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை [more…]

National

யார் மக்களைவையின் புதிய சபாநாயகர்.. இறுதி பரிசீலனையில் மூன்று பேர் !

மக்களவையின் சபாநாயகர் இருக்கைக்கு, கடந்த முறை வீற்றிருந்த ஓம் பிர்லா மட்டுமன்றி ஆந்திரா அல்லது ஒடிசாவின் பாஜக எம்.பி.க்களில் ஒருவர் என மூவர், பாஜக தலைமையின் இறுதிப்பட்டியலில் பரிசீலனையில் உள்ளனர். நாடாளுமன்றம் கூடிய இரு [more…]

Tamil Nadu

அதிமுகவில் சசிகலாவிற்கு என்ட்ரியே கிடையாது.. ஜெயகுமார் திட்டவட்டம் !

சென்னை: அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் [more…]

National

மோடி ஆட்சியில் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு.. ராகுல் குற்றச்சாட்டு !

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மோடி அரசின் நிர்வாக திறமையின்மை, அலட்சியப் போக்கு காரணமாக ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. இன்று மேற்கு [more…]

CHENNAI

உளவுத்துறை உதவி ஆய்வாளர் தற்கொலை.. காரணம் என்ன ?

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிப்பவர் ஜான் [more…]

Cinema

நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது !

நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நடிகை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். இவருக்கும் ஜெகத் தேசாய் என்ற [more…]

National

வயநாடு தொகுதியில் ராகுல் ராஜினமா.. பிரியங்கா போட்டி !

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அவரின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் கேரளாவின் [more…]

Cinema

பிக்பாஸ் பிரதீப்பிற்கு திருமணம் !

’பிக் பாஸ்’ பிரபலம் பிரதீப் ஆண்டனிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த செய்தியை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்திருக்க அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ’அருவி’, ‘டாடா’, ‘வாழ்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து கவனம் [more…]