பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்!சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணிசிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02/2024/CHZபணி: Junior Executive (Architecture) – 3பணி: Junior Executive (Engineering Civil) – 90பணி: Junior Executive (Engineering Electrical) – 106பணி: Junior Executive (Electronics) – 278
பணி: Junior Executive (Information Technologyதகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினித் துறையில் எம்சிஏ முடித்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 – 1,40,000வயதுவரம்பு: 1.5.2024 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
+ There are no comments
Add yours