ECIL Project Engineer வேலைவாய்ப்பு 2024: உடனே விண்ணப்பிங்க!

Spread the love

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் Project Engineer & Technical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :

Project Engineer – 5 பணியிடங்கள்
Technical Officer – 9 பணியிடங்கள்

Technical Officer வயது வரம்பு :

01/01/1980 முதல் 31/12/1989 வரையிலான காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

ECIL கல்வித்தகுதி :

Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் :

Project Engineer – 5 பணியிடங்கள்
Technical Officer – 9 பணியிடங்கள்

Technical Officer வயது வரம்பு :

01/01/1980 முதல் 31/12/1989 வரையிலான காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

ECIL கல்வித்தகுதி :

Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ECIL ஊதிய விவரம்:

மாத ஊதியம் – ரூ.31,000/- (அதிகபட்சம்)

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு
நேர்காணல் தேதி – 14.05.2024


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours