தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 90 பணியிடங்களுக்கான குரூப் – 1 தேர்வு அறிவிப்பை இன்று (மார்ச் 28, 2024) வெளியிட்டு உள்ளது.
இந்த 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் – 1 தேர்வு ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் – 1 பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
குரூப் – 1 முதல்நிலை தேர்வு ஜூலை 11 நடைபெறும்.இந்தத் தகவல்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
+ There are no comments
Add yours