இந்திய ராணுவ அகாடமியில் வேலைவாய்ப்பு; உடனே விண்ணப்பிங்க

Spread the love

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2024 அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்பான அனைத்து விபரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் – 459

இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100
இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா – 32
விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை – 276
அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – 19

UPSC வயது வரம்பு:

பதிவாளர்கள் அனைவரும்திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
Indian Naval Academy & IMA – 2 ஜூலை 2001 முதல் 1 ஜூலை 2006 வரை காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
Air Force Academy – 01.07.2025 அன்று 20-24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UPSC CDS கல்வித்தகுதி :

I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CDS தேர்வு செயல்முறை :

  1. Written Exam
  2. SSB Interview/Personality Test
  3. Document Verification
  4. Medical Examination

UPSC CDS விண்ணப்ப கட்டணம்:

பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200/–

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours