வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக கல்வித்தகுதியாகப் பட்டப்படிப்புடன் பிஜிடிஎச்ஏ, பிஇ, பிடெக், எம்பிபிஎஸ், எம்பிஏ, எம்எம்.எம், எச்ஏ, எம்பில், எச்எச்எஸ்எம், பிஜிடிஎம், பிஜிடிபிஏ, பிஜிடிபிஎம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த காலிப்பணியிடங்களுக்கு din.cmovellore.ac.in. என்ற வலைத்தள பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 29.04.2024 ஆகும் எனத் தெரிவிக்கபபட்டுள்ளது.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்த உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக்கால அவகாசம் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours