“கருக்கலைப்பு அவரவர் உரிமை” எனக் கூறி பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலகிலேயே கருக்கலைப்பு என்பது அவரவர் தார்மீக உரிமை பெண்களுக்கு ஆதரவான சட்டத்தை பிரான்ஸ் நாடு பிரகடனம் செய்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை வழங்கும் இதற்கான மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெண்கள் கருக்கலைப்பு என்பது உலகம் முழுவதும் அவரவர் நாட்டு மக்கள் மன நிலைக்கு ஏற்றவாறு மாற்று கருத்துக்கள் நிலவுகிறது.
இது தொடர்பாக 2022 அமெரிக்காவில் ஒரு வழக்கில் கருக்கலைப்பு அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தது.பிரான்சில் கருக்கலைப்புக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் குரல் எழுப்பி வந்தனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆதரவாக பேசி வந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் பார்லி.,யில் கருக்கலைப்புக்கு அங்கீகாரம் அளித்து அடிப்படை உரிமையாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்
+ There are no comments
Add yours