பிரிட்டனின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவெர்லியை பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார்.
பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
+ There are no comments
Add yours