இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் வரும் 10ஆம் தேதி வரை கொழும்புவில் மழை பெய்யும் என தனியார் வானிலை நிறுவனங்கள் கூறியுள்ளதால்,
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கை பல்லேகலே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
+ There are no comments
Add yours