சுவையான முட்டை ஆம்லெட் கறி; இப்படி டிரை பண்ணுங்க!

Spread the love

முட்டையை வைத்து சுவையான மற்றும் சற்று வித்தியாசமான முறையில் ‘முட்டை ஆம்லெட் கறி’ (குழம்பு) செய்து சாப்பிடலாம். இது செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இப்போது முட்டை ஆம்லெட் கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 2
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் -3
தனியா – 1 tbsp
மிளகு – 2 tbsp
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பற்கள்
தக்காளி – 1
உப்பு – தே.அ

தேங்காய் பேஸ்ட் அரைக்க :

தேங்காய் – 2 tbsp
கசகசா – 1 tbsp

தயிர் பேஸ்ட் செய்ய :

தயிர் – 1/2 கப்
மஞ்சள் – 1 tbsp
உப்பு – தே.அ

தாளிக்க :

எண்ணெய் – 2 tbsp
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 1
கருவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

முதலில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொண்டு பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஆம்லெட் போட்டு எடுத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு சுருங்கி பச்சை வாசனை போனதும் தேங்காய் பேஸ்டை கலந்து வதக்கவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours